News March 23, 2024
ஜோலார்பேட்டை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மார்ச்.26 திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ தேவராஜ் செய்து வருகிறார்.
Similar News
News November 18, 2025
திருப்பத்தூர்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <

திருப்பத்தூர்: தொழில் முனைவோர்களுக்கு ஓர் வாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட தொழில் முனைவோர்களுக்கு ஒரு வாய்ப்பு, 3 நாட்களுக்கு திணை வகை பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் முன்பதிவு செய்து கொள்ள தொலைபேசி எண்கள்( 8668102600/ 9943685468) வழங்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.