News April 17, 2024
ஜோலார்பேட்டை: வனச்சரக அலுவலர் முகாம்

ஜோலார்பேட்டை பால்னாங்குப்பம் மலையடிவாரத்தில், மச்சக்கண் வட்டம் பகுதியில் மோகன் என்பவர் வீட்டின் அருகே நேற்று(ஏப்.16) இரவு கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனச்சரக அலுவலர் சோலை ராஜன் தலைமையில், வனத்துறையினர் இன்று(ஏப்.17) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடி நடமாட்டம் குறித்து முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
திருப்பத்தூர்: GOVT. வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

தமிழக அரசின் பள்ளி கல்விதுறையில், “பள்ளி உதவியாளர்” காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 10th, 12th முடித்து, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.28,000 வரை வழங்கப்படும். மேலும், விருப்பமுள்ளவர்கள் வரும் டிசம்பர்.4ம் தேதிக்குள் <

திருப்பத்தூர் காவல்துறையின் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அவ்வப்போது குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பினை சமூக ஊடக வாயிலாக எச்சரிக்கை அளித்து வருகிறது. அந்த வகையில் இன்று (நவ.18) “குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து பாதுகாத்திட அழைத்திடுங்கள்-1098” என குழந்தைகள் நல எண்ணை வழங்கி உள்ளது. மேலும், இதனை உபயோகித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.