News June 17, 2024

ஜெயங்கொண்டம்: குழந்தையை கொன்ற குற்றவாளி கைது

image

ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா பாலமுருகன் தம்பதி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்களது குழந்தை தண்ணீரில் மூழ்கடிகத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சங்கீதாவின் தந்தை வீரமுத்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், பேரனை கொன்ற தாத்தாவை போலீசார் கைது செய்தனர். 

Similar News

News January 24, 2026

அரியலூர்: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

image

அரியலூர் மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும்.

News January 24, 2026

அரியலூர்: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

image

அரியலூர் மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <>upihelp.npci.org.in<<>> என்ற இணையதளம் சென்று மொபைல் எண்னை உள்ளிடவும். பின் Show my AUTOPAY Mandates என்பதை கிளிக் செய்து Mandates நிலையைச் சரிபார்த்து, ரத்து செய்யக் கோரலாம். இதன் மூலம் தானியங்கி பணப்பரிமாற்றத்தைத் தவிர்க்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 24, 2026

அரியலூர் மாவட்டத்தில் இத்தனை ஏரிகளா?

image

அரியலூர் மக்களே இதை தெரிஞ்சுக்கோங்க! பொதுபணித்துறை கட்டுப்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள். ஊராட்சி கட்டுப்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் என மொத்தம் 150-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. சோழர் காலத்தில் கட்டப்பட்ட செம்பியன்மாதேவி ஏரி, பொன்னேரி ஏரிகள் உள்ளன. செம்பியன்மாதேவி ஏரி 958 கி.பியில் கட்டப்பட்டது. இவை 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீர் வழங்குகின்றன.SHARE IT

error: Content is protected !!