News May 13, 2024
ஜெயக்குமார் கொல்லப்படுவதற்கு முன் சித்திரவதை

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 தினங்கள் கடந்துவிட்டன. போலீஸ் விசாரணையில் புதிய புதிய தகவல்கள் வெளியாகின்றன. அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் 4 மணி நேரமாவது சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என உடற்கூறு ஆய்வு முடிவுகளின்படி சந்தேகிக்கப்படுகிறது. அவர் உடலில் கடப்பாக்கல் மற்றும் முள் கம்பிகள் வைத்து முழுமையாக கட்டப்பட்டிருந்தது.
Similar News
News December 10, 2025
நெல்லை: சொந்த தொழில் தொடங்க அரிய வாய்ப்பு?

நெல்லையில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 10, 2025
நெல்லையப்பர் கோவிலில் தீபம் ஏற்றியவர் கைது

நெல்லையப்பர் கோயிலில் காசி, மதுரா கோவில் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டி அகில பாரத இந்து மகாசபா சார்பில் டிச. 6-ம் தேதி அகல் விளக்கு தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், மாநிலத் துணைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். அனுமதியின்றி தீபம் ஏற்றியதாக நேற்று டவுன் போலீசார் கணேசன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
News December 10, 2025
நெல்லை: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

1. <
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!


