News November 19, 2024
ஜனாதிபதி நீலகிரிக்கு வருகை: கலெக்டர், எஸ்பி ஆலோசனை

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் பயணமாக நவ.27-ம் தேதி தமிழகம் வருகிறார்; நீலகிரியில் தங்குகிறார், இவர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, விமானப்படை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
Similar News
News December 12, 2025
மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில் ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்கில், வாக்குபதிவு இயந்திரங்களை (EVMs and VVPATs) பெங்களுர் பெல் (BEL) நிறுவன பொறியாளர்கள் மூலம் நடைபெறும் முதல் நிலை சரிபார்க்கும் (FIRST LEVEL CHECKING) பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நேரில் பார்வையிட்டார்.
News December 12, 2025
நீலகிரி: கர்ப்பமான பேத்தி.. தாத்தாவுக்கு சிறை!

நீலகிரி: குன்னூர் அருகே 16 வயது சிறுமிக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில், அவர் கர்ப்பமாக இருப்பதும், அவரது தாத்தாவே பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து குன்னூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் 75 வயது முதியவரை கைது செய்தனர். இந்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.