News May 2, 2024

சோளிங்கரில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்

image

சோளிங்கரில் சி.எம்.அண்ணாமலை பில்டர்ஸ் சார்பில் நிறுவனர் தமிழரசன் தலைமையில் உழைப்பாளர் தினம் நேற்று(மே 1) கொண்டாடப்பட்டது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் காந்தி, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் கலந்து கொண்டனர். மாவட்ட து.செயலாளர் சிவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 11, 2025

ராணிப்பேட்டை: சூப்பர் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே.., கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க இன்றே(டிச.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

News December 11, 2025

ராணிப்பேட்டை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்களுக்கு தேவையான

1)சாதி சான்றிதழ்

2)வருமான சான்றிதழ்

3)முதல் பட்டதாரி சான்றிதழ்

4)கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்

5)விவசாய வருமான சான்றிதழ்

6)சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்

குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <>இந்த<<>> லிங்கில் கிளிக் செய்து அப்ளை செய்யவும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க.

News December 11, 2025

ராணிப்பேட்டை: டிகிரி முடித்தால் ரூ.85,000 சம்பளம்! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ஓரியண்டல் காப்பீடு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.85,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 30 வயதிற்குள்ளானோர் விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க.( SHARE )

error: Content is protected !!