News August 20, 2024
சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம்

தலைமை செயலகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், 2025-ஆம் ஆண்டிற்கான பொங்கல் வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக விசைத்தறி தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணிநூல் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 21, 2026
மரம் வெட்ட அனுமதி கோரி குவியும் விண்ணப்பங்கள்

சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய ஆன்லைன் வசதிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜனவரி 19, நிலவரப்படி, ‘நம்ம சென்னை’ செயலி மற்றும் இணையதளம் வழியாக 41 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தடையாக உள்ள மரங்களின் படங்களை பதிவேற்றி, உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கலாம். இந்த புதிய நடைமுறை வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதோடு, அனுமதியைப் பெறுவதையும் எளிதாக்கியுள்ளது.