News August 19, 2024

சேலம் வந்தடைந்த 3,165 டன் உணவு தானியங்கள்!

image

சேலம் சத்திரம் ரயில்வே கூட்ஸ் ஷெட்டிற்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்கள், கோழித்தீவனம் , உரம் உள்ளிட்டவை சரக்கு ரயில்களில் வருகிறது. இதனை இறக்கி, சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தவகையில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நேற்று, சரக்கு ரயிலில் 3,165 டன் துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் வந்தது.

Similar News

News January 13, 2026

சேலம் இளைஞர் துடிதுடித்து பலி!

image

திருவண்ணாமலையைச் சேர்ந்த சச்சின்(23), மதுபோதைக்கு அடிமையானதால் சேலம் குரங்குசாவடி மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்தும் அங்கேயே தங்கியிருந்த அவர், நேற்று பொங்கல் கொண்டாட்டத்திற்காகக் கரும்பு கட்டுகளை மாடிக்கு எடுத்துச் சென்றார். அப்போது மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சச்சின் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை!

News January 13, 2026

சேலம்: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால்<> இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

சேலம்: கல்லூரி மாணவியை கொன்று காசிக்குத் தப்பியோட்டம்?

image

திருநெல்வேலி வீரவநல்லூரைச் சேர்ந்த ஓமியோபதி மாணவி வர்ஷினி, கடந்த 6-ஆம் தேதி சேலத்திலுள்ள விடுதியில் படுகொலை செய்யப்பட்டார். திருமணமானவருடன் மகளுக்கு இருந்த காதலால் ஆத்திரமடைந்த தந்தை வரதராஜனே இக்கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் தலைமறைவான அவர் ரயில் மூலம் காசிக்குத் தப்பிச் சென்றது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரைப் பிடிக்க சேலம் தனிப்படை போலீசார் தற்போது காசிக்கு விரைந்துள்ளனர்.

error: Content is protected !!