News February 22, 2025

சேலம் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் நியமனம்

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் நியமனம் செய்தனர். சேலம் புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி பேரவை மாவட்ட பொருளாளர் எஸ்.பி.பார்த்திபன், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம், வர்த்தக அணி மாவட்ட இணை செயலாளர் சிவகுமார், வாழப்பாடி பேரூர் செயலாளர் குபேந்திரன், தம்மம்பட்டி பேரூராட்சி செயலாளர் ரமேஷ் செந்தாரப்பட்டி பேரூராட்சி செயலாளர் பொன்னுசாமி ஆகியோர் நியமனம்.

Similar News

News March 6, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மாவட்டத்தில் இரத்த சோகை விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழா மார்ச் 10-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. முன்னதாக மார்ச் 7-ல் ஊராட்சிகளிலும், 9-ல் வட்டாரங்களிலும், மார்ச் 9 மற்றும் 12-ல் விற்பனை கண்காட்சிகளும் நடைபெறவுள்ளது. இதில் விற்பனையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார்.

News March 6, 2026

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அப்பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.05) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!