News September 30, 2025
சேலம் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு!

சேலம் மாநகராட்சியின் 9ஆவது வார்டிற்குட்பட்ட வாய்க்கால்
பட்டறையில் உள்ள நாய்கள் கருத்தடை மையம் மற்றும் நுண்ணுரியி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் இன்று (செப்.30) காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News December 12, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.