News October 19, 2025

சேலம்: டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

image

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள்<> இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 14, 2025

சேலம்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News December 14, 2025

சேலம்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

image

சேலம் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.மேலும், மாத சம்பளமாக ரூ.32,020 – ரூ.96,200 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே பதிவு செய்து உங்கள் வேலையை உறுதி செய்யுங்கள். அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க!

News December 14, 2025

சேலம்:கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!LIST

image

1.தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் 2147 கிராம சுகாதார
செவிலியர் பணி: https://mrb.tn.gov.in/

2.10 ஆம் வகுப்பு போதும் மாதம் உளவுத்துறையில் வேலை: https://www.mha.gov.in

3. இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) 134 காலியிடங்கள்: https://www.mha.gov.in/

4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!