News August 4, 2024
சேலம்: கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு கவியரங்கம்

சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்று வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு கவியரங்கம் நடைபெற்றது. இதில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், சேலம் மேயர் ராமச்சந்திரன், மண்டல குழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
Similar News
News January 24, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இதற்கான தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.