News November 13, 2025

சேலம்: உள்ளூரில் வேலை.. அரிய வாய்ப்பு!

image

சேலத்தில் செயல்பட்டு வரும் Mayuri Hotel and Bakery நிறுவனத்தில் Cashier பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை, நிதி மேலாண்மை ஆகியவை தெரிந்திருப்பது அவசியம். சம்பளம் ஆண்களுக்கு ரூ.15,000 வரையும் பெண்களுக்கு ரூ.10,000 வரையும் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு +2 முதல் டிகிரி படித்தவர்கள் வரை <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News December 10, 2025

சேலம் மாவட்டத்தின் அறிய படாத தகவல்கள்

image

சேலம் மாவட்டம் இந்தியாவில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களால் 1792 ஏப்ரல் 4ஆம் தேதி உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் ஆகும். இளம்பிள்ளை, இரும்பு ஆலை போன்ற பகுதிகளில் இரும்பு, ஜவுளி, வேளாண்மை வளங்கள் உற்பத்தி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சேலம் தனி அங்கம் வகிக்கிறது. மேலும் தமிழகத்திற்கு எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 3 முதல்வர்களை கொடுத்த ஊராகும். உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை COMMENT பண்ணுங்க!

News December 10, 2025

சேலம்: துணிக்கடை மேலாளர் விபரீத முடிவு

image

சேலம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் அருள் பிரகாஷ் 38 வயதான இவர் சாரதா கல்லூரி அருகே உள்ள துணிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சடலத்தை கைப்பற்றி என்ன காரணத்திற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 10, 2025

சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சேலம் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!