News November 19, 2025

சேலம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

சேலம் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx
மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு க்ளிக் <<>>செய்யுங்க. SHARE பண்ணுங்க.

Similar News

News January 20, 2026

சேலம்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 20, 2026

சேலத்தில் வேலை வேணுமா? CLICK NOW

image

சேலம் மாவட்ட இளைஞர்களே வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறீர்களா? உங்களுக்காக அருமையான ஒரு யோசனை. அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து உங்களுக்கான வேலையை தேடிக்கொள்ளலாம். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!

News January 20, 2026

மேச்சேரி: திருவிழாவில் முதியவர் அடித்துக் கொலை

image

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வேரகொண்டபட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது, திருவிழாவில் சண்முகம் (எ) மயில் (65) என்பவருக்கும் முத்துசாமி (27) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துசாமி தாக்கியதில் பின் மண்டையில் பலத்த காயமடைந்த சண்முகம், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியைக் கைது செய்தனர்.

error: Content is protected !!