News August 20, 2024
சேலம்: இபிஎஸ் நேரில் வீட்டிற்கே சென்று அஞ்சலி

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவனின் மாமனார் வி.சாம்பமூர்த்தி கடந்த 17ம் தேதி காலமானார். இதனையடுத்து சேலம் புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
Similar News
News January 16, 2026
சேலம்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 16, 2026
வேண்டியதை அருளும் சேலம் கோட்டை மாரியம்மன்!

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே வீற்றிருக்கும் கோட்டை மாரியம்மன், நகரின் எட்டு மாரியம்மன்களில் மிகவும் பெரியவளாகவும், சக்தி வாய்ந்தவளாகவும் போற்றப்படுகிறாள். இங்கு வந்து அம்மனை வேண்டினால் அம்மை நோய், உடல் குறைபாடுகள் நீங்குவதோடு, குழந்தை வரம் மற்றும் தீராத நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. இந்த ஆன்மீகத் தகவலை மற்ற பக்தர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 16, 2026
சேலம் – கந்தம்பட்டி மேம்பாலத்தில் பயங்கரம்!

சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவர், கந்தம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


