News August 7, 2025
சேலம்: இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலம் ஆகஸ்ட் 7 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️எடப்பாடி நடராஜர் திருமண மண்டபம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் எடப்பாடி.
▶️இளம்பிள்ளை ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் கல்யாண மண்டபம் சந்தைப்பேட்டை.
▶️ வீரபாண்டி ஸ்ரீ கிருஷ்ணா மஹால் நெய்க்காரப்பட்டி. ▶️அயோத்தியாபட்டினம் வைஷ்ணவி திருமண மண்டபம் மின்னாம்பள்ளி. ▶️ ஓமலூர் அருள் மஹால் திருமண மண்டபம், ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
Similar News
News November 17, 2025
பெண்களின் பாதுகாப்பிற்காக 10 புதிய வாகனங்கள்!

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவாகனங்கள் வழங்கப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்திற்கு பத்து வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை இன்று கமிஷனர்அணில் குமார் கிரி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் வடக்கு துணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் பங்கேற்றனர்.

நவ.18 சேலத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

புதிய பென்ஷன் சட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவினர நவ – 18 தமிழக முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.5000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அரசு பணிகள் முழுமையாக பாதிப்பு ஏற்படும்.