News December 14, 2025

சேலம்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 25, 2026

சேலம்: 10th போதும் அரசு வேலை APPLY NOW

image

சேலம் மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே<> கிளிக் <<>>செய்து ஆன்லைனில் மூலம் மேலும் தகவல் அறிந்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

News January 25, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகள், நிறைவேற்றப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசித்து சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

News January 25, 2026

1300 படிக்கட்டுகளில் ஆசனம் செய்து அசத்திய மாணவி

image

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஜிஹானா இன்று காலை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலையிலுள்ள 1300 படிக்கட்டுகளிலும் ஒவ்வொரு படிக்கட்டிலும் யோகாசனம் செய்தபடி மலையேறினார். மாணவியின் இந்த முயற்சியைப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

error: Content is protected !!