News October 20, 2025
சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சேலம் மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987 தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
Similar News
News December 14, 2025
சேலம்:ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு! APPLY NOW

மத்திய அரசின் ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பலனைப் பெறலாம். இத்திட்டத்தில் ஆயுஷ்மான் கார்டை உருவாக்க மொபைல் பிளே ஸ்டோரில் இருந்து PM-JAY பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும். மேலும் விவரங்களுக்கு <
News December 14, 2025
சங்ககிரி அருகே மினி லாரி விபத்து: 4 பேர் காயம்!

சங்ககிரியை அடுத்த ஆணைகவுண்டம்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் (38). இவர் பிரபு, கருணாகரன், குமார் ஆகியோருடன் டைல்ஸ் லோடு ஏற்றிக்கொண்டு நேற்று திருப்பூர் நோக்கிச் சென்றார். சங்ககிரி கலியனூர் பைபாஸ் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணித்த நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
சேலம்: சாா்லப்பள்ளி – மங்களூரு இடையேசிறப்பு ரயில்!

தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து மங்களூரு ஜங்ஷன் சிறப்பு ரெயில் (07267) வருகிற 24-ந் தேதி சார்லபள்ளியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மறுநாள்
8.23 சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 26-ந் தேதி காலை 6.55 மணிக்கு மங்களூரு ஜங்ஷன் சென்றடையும். இதே போல் மறு மார்க்கத்தில் 30-ந் தேதி காலை 9.55 மணிக்கு புறப்படும்.


