News November 25, 2025

சேலம்: இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

image

சேலம்: மின் பராபரிப்பு பணி காரணமாக நாளை (நவ.26) தொப்பூர், தளவாய்ப்பட்டி, செக்காரப்பட்டி, எலத்தூர், கொண்ரெட்டியூர், எருமைப்பட்டி, மூக்கனூர், குண்டுக்கல், தீவட்டிப்பட்டி, ஜோடுகுளி, சோழியானூர், குறிச்சி, வெள்ளாளப்பட்டி, தாண்டானூர், புழுதிக்குட்டை, சின்னவேலம்பாடி, சின்னமநாயக்கன் பாளையம் கோனஞ்செட்டியூர், செக்கடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணிமுதல் மலை 5 மணிவரை மின்தடை அறிவிப்பு.SHARE IT

Similar News

News January 21, 2026

கரூா் -சேலம் வழித்தட ரயில்களின் சேவையில் மாற்றம்

image

பொறியியல் பணிகள் காரணமாக, கரூா் – திருச்சி பயணிகள் ரயில் (76810), மறுமாா்க்கமாக திருச்சி – கரூா் பயணிகள் ரயில் (76809), திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் (56105), மயிலாடுதுறை – சேலம் விரைவு ரயில் (16811), மறுமாா்க்கமாக சேலம் – மயிலாடுதுறை விரைவு ரயில் (16812), ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் (56810) ஆகிய ரயில்கள் வரும் 27 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

சேலம் மக்களே செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377

2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093

8.ரத்த வங்கி – 1910

9.கண் வங்கி -1919

10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

சேலம்: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம்.இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!