News April 30, 2024
சேலம்: அரசு ஐடிஐயில் 3 மாத பயிற்சி வகுப்பு!

சேலம், கோரிமேடு அரசு ஐடிஐயில் வாட்ச் அண்ட் கிளாக் ரிப்பேர் என்ற 3 மாத சிறு குறுகிய கால பயிற்சிக்கு இலவச சேர்க்கை நடைபெறுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சியில் சேர விரும்பினால் மே 22ம் தேதிக்குள் உரிய சான்றிதழ்களுடன் சேலம் அரசு ஐ.டி.ஐ.யை அணுகி பயன் பெறலாம் என சேலம் அரசு ஐடிஐ துணை இயக்குனரகம் முதல்வர் (பொ) ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 15, 2025
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முஸ்லிம், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி, சீக்கியர், சமணர், ஆகியோரின் உரிமைகள் பாதுகாக்க, அரசின் சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வரும் 18ம் தேதி மதியம் 3-30 மணிக்கு, ஆம்பல் கூட்ட அரங்கில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
சேலம்: டிகிரி, டிப்ளமோ போதும்…அரசு வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ -இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 764 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,12,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 15, 2025
சேலம்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
வேலைக்காக காத்திருக்கும் யாருக்காவது இது உதவும், இதை அதிகம் SHARE பண்ணுங்க!


