News November 26, 2025
சேலத்தில் 17 வயது சிறுமி கைது!

கன்னங்குறிச்சியில் மலர்விழியின் வீட்டில் இருந்த மடிக்கணினி, 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் கடந்த மாதம் திருடப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புகுந்து திருடியதை சிறுமி ஒப்புக்கொண்ட குழந்தை கன்னங்குறிச்சி போலீசார் நேற்று சிறுமியை கைது செய்து குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பினர்.
Similar News
News January 18, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று இரவு முதல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் விவரங்கள் பகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள உட்கோட்ட பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை அவசர காலங்களில் அழைக்க அழைக்கலாம். மேலும் தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.