News November 19, 2025
சேலத்தில் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் மனு!

தமிழகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ முகாம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 432 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் மகளிர் உரிமை தொகை வழங்க கோரி 1 லட்சத்து 46 ஆயிரத்து 986 பெண்கள் மனு வழங்கினர்.பிற கோரிக்கைகளை வலியுறுத்தி 1 லட்சத்து 36 ஆயிரத்து 25 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 92 ஆயிரம் அணுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
சேலம்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

சேலம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<
News January 24, 2026
சேலம்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

சேலம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<
News January 24, 2026
FLASH: ஆத்தூர் கல்லூரி மாணவி திடீர் மரணம்!

சேலம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, மாணவி ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து ஆத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


