News August 19, 2024

சேலத்தில் வெப்பத்தால் மக்கள் அவதி

image

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பகலில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. அவ்வப்போது மழை வந்தாலும், மழை இல்லாத நேரங்களில் பெரும்பாலும் கோடை காலம் போன்று வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மரங்களை வெட்டுவதுதான் இது போன்ற பருவநிலை மாற்றத்திற்கான காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Similar News

News January 19, 2026

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

சேலம் மாநகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும், தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!