News August 22, 2025
சேலத்தில் முற்றிலும் இலவசம் மிஸ் பண்ணிடாதீங்க!

சேலம் மக்களே இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள R.R திருமண மண்டபத்தில் இருசக்கர வாகனம் பராமரித்தல், பழுது நீக்குதல் இலவச பயிற்சி 30 நாட்கள் நடைபெறவுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் ஆக.30- க்கும் நேரில் வரவும். கூடுதல் விவரங்களுக்கு 0427 -2274478 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
Similar News
News January 20, 2026
சேலத்தில் வேலை வேணுமா? CLICK NOW

சேலம் மாவட்ட இளைஞர்களே வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறீர்களா? உங்களுக்காக அருமையான ஒரு யோசனை. அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் சேலம் மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News January 20, 2026
மேச்சேரி: திருவிழாவில் முதியவர் அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வேரகொண்டபட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது, திருவிழாவில் சண்முகம் (எ) மயில் (65) என்பவருக்கும் முத்துசாமி (27) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துசாமி தாக்கியதில் பின் மண்டையில் பலத்த காயமடைந்த சண்முகம், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியைக் கைது செய்தனர்.
News January 20, 2026
சேலம்: 12th போதும் ஆதார் துறையில் சூப்பர்வைசர் வேலை!

சேலம் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <


