News November 26, 2025

சேலத்தில் இருந்து இன்று முதல் 500 சிறப்பு பேருந்துகள்

image

கார்த்திகை தீபம் வருகின்ற 3ம் தேதி கொண்டாடப்பட்டுள்ளது திருகார்த்திகை தீபம் காண்பதற்காக தமிழக முழுவதும் பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள் அவர்களின் வசதி கருதி சேலம் கோட்டத்தில் இருந்து கார்த்திகை தீபத்திற்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது மக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவிப்பு

Similar News

News January 21, 2026

சேலம்: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம்.இதனை ஷேர் பண்ணுங்க

News January 21, 2026

சேலம்: பெண்களே சூப்பர் வாய்ப்பு!

image

சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. 12 முதல் 20 நபர்கள் கொண்ட குழுக்கள் விண்ணப்பித்தால் முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படும். இந்த ஆண்டு ₹363 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள மகளிர் குழுவினர் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News January 21, 2026

சேலம்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!