News November 26, 2025

சேலத்தில் அரசு பள்ளியில் மாணவர்களை கடித்த பாம்பு!

image

சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்கள் இருவரும் பள்ளிக் கழிவறைக்கு சென்ற போது அங்கு இருந்த பாம்பு கடித்ததால் காயமடைந்தனர். ஆசிரியர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியில் முட்புதர்கள், பராமரிப்பு இல்லாமை காரணமாக விஷ ஜந்துக்கள் அதிகமாக நடமாடுவதாக பெற்றோர், கூறி உடனடி பராமரிப்பு நடவடிக்கை கோருகின்றனர்.

Similar News

News January 14, 2026

சேலம்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!