News November 25, 2025
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை பெருநகர மாநகராட்சி மாமன்ற கூட்டம் வருகின்ற நவ.28 ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெற இருந்தது. இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாமன்றக் கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.