News August 23, 2025

சென்னை நாள் – புத்தக கண்காட்சி

image

சென்னை அசோக் நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நேற்று சென்னை நாள் புகைப்படக் கண்காட்சி, ஆவணப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரியும் எழுத்தாளர்கள், ஊழியர்கள், புத்தக வாசிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் சென்னை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

Similar News

News January 16, 2026

தை அமாவாசை சிறப்பு பேருந்து இயக்கம்!

image

தை அமாவாசையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக நாளை (ஜன-17) சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கும், ஜனவரி 18 அன்று ராமேஸ்வரத்திலிருந்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

News January 16, 2026

சென்னைக்குள்ளேயே இப்படி ஒரு இடங்களா?

image

சென்னை மக்களே! இந்த காணும் பொங்கலுக்கு வழக்கமான கூட்டத்தில் சிக்காமல், குடும்பத்தோடு புதுமையாகத் திட்டமிடுங்கள். நீல நிறத்தில் ஜொலிக்கும் முட்டுக்காடு நீல குளம், அமைதி தரும் சான் தோம் பசிலிக்கா, குழந்தைகளுக்கு அறிவு விருந்தளிக்கும் பிர்லா கோளரங்கம், மற்றும் வரலாற்று ரகசியம் பொதிந்த லிட்டில் மவுண்ட் குகை ஆகிய இடங்களுக்குச் செல்லுங்கள். இந்த நன்னாளில் அழகான நினைவுகளை சேகரிக்க தொடங்குங்க ஷார்.

News January 16, 2026

சென்னை: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!