News May 15, 2024
சென்னை துறைமுகம் சாதனை

சென்னை உலகின் மிக ஆழமான சரக்கு கப்பல்களுள் ஒன்றான, ‘ஏபிஎல் பாஸ்டன்’ சென்னை துறைமுகத்துக்கு சரக்குகளை ஏற்றி வந்தது. இந்த கப்பல் 1.09 லட்சம் டன் எடையும், 328.2 மீட்டர் நீளமும், 14.9 மீட்டர் ஆழமும் கொண்டது. மேலும் இக் கப்பலில் 9,326 டன் எடையுள்ள சரக்குகள் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கப்பலை கையாண்டதன் மூலம், சென்னை துறைமுகம் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
Similar News
News December 14, 2025
சென்னை: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News December 14, 2025
சென்னை: புகைப்படம் எடுத்து பெண்ணுக்கு தொந்தரவு!

சென்னை பூக்கடை பகுதியில் வசிக்கும் 37 வயது பெண், இவரது வீட்டிற்கு அருகில் கடலை வியாபாரம் செய்து வந்த வீரபாரதியிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் வீரபாரதியிடம் பேச மறுக்க, கடந்த 2 நாட்களாக அவரை புகைப்படம் எடுத்து, வீரபாரதி தொந்தரவு செய்துள்ளார். கடந்த 12ஆம் தேதி பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட, பெண் அளித்த புகாரின் பேரில் கொத்தவால்சாவடி போலீசார் நேற்று வீரபாரதியை கைது செய்தனர்.