News August 20, 2024
சென்னை தபால் துறையில் வேலை வாய்ப்பு

சென்னை அஞ்சல் அலுவலகத்தில் கொல்லர், தச்சர் உள்ளிட்ட 10 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தபால் அலுவலகத்தில் நேரில் வரவேற்கப்படுகின்றன. 8,10-ஆம் வகுப்புடன் ஐ.டி.ஐ முடித்துள்ள, 18-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் 19,900 முதல் 63,200 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 30-ஆம் தேதியாகும். மேலதிக விவரங்களுக்கு இந்திய தபால் துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Similar News
News January 25, 2026
சென்னை: இளைஞருக்கு அடி உதை!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் (28). பெயிண்டர். இவர் நேற்று அந்த பகுதியில் நின்றபோது, அங்கு வந்த இமானுவேல் (26) மற்றும் ஏசையா என்ற சுதந்திரம் (25) ஆகிய இருவரும் வினோத்தை, முன்விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.