News May 2, 2024

சென்னை- செங்கல்பட்டு வந்தே மெட்ரோ ரயில் சேவை

image

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை “வந்தே மெட்ரோ” ரயில் சேவை கொண்டுவரப்பட உள்ளது. ரயில் சேவை தொடங்கப்படுவதற்கான முயற்சிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான சோதனை ஓட்டம் வரும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமான புகைப்பட விளக்கங்கள் விரைவில் வெளியிடப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 7, 2025

செங்கல்பட்டு: இன்றைய ரோந்துக் காவல் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(டிச.6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!