News September 29, 2025

சென்னை: கரண்ட் பில் அதிகமா வருதா?

image

சென்னை மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News November 13, 2025

சென்னை: டிகிரி போதும்; ரூ.85,000 சம்பளத்தில் வேலை

image

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB), 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருந்தது 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.48,480 முதல் 85,920 வரை சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் நவ-23க்குள் <>இந்த லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 13, 2025

சென்னையில் ஒரு ரூபாய் டிக்கெட்!

image

சென்னை ஒன் செயலி மூலம், ₹1 சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளைப் பெறலாம். ₹1 டிக்கெட் எடுத்து பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். BHIM Payments App அல்லது Navi UPI ஐப் பயன்படுத்தி Chennai One செயலி மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு, டிக்கெட்டின் விலை ₹1. இந்த “One Rupee Ticket” சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நாணய மோசடி

image

சென்னை நெசப்பாக்கத்தில் தங்க நாணயங்கள் வாங்கித் தருவதாகக் கூறி ரு.8 கோடி மோசடி செய்த சத்தியசீலன் – சித்ரா தம்பதியினர் நேற்று கைது செய்யப்படனர். “தீபாவளி நிதி திட்டம்” என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, தங்க நாணயங்கள் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். போலியான பண்டு சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என போலீசார் மக்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!