News August 20, 2024

சென்னையில் 9 குழந்தைகளை மீட்ட காவல்துறை

image

சென்னையின் பல்வேறு இடங்களில் பிச்சை எடுக்க உட்படுத்தப்பட்ட ஒன்பது குழந்தைகள் சென்னை காவல்துறையின் நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் மற்றும் சிறார்களை பிச்சை எடுப்பதற்கு உட்படுத்திய பெற்றோர்களிடம் இருந்து மீட்ட போலீசார் குழந்தைகள் நலக் குழுவின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். பெற்றோர்களை கடுமையாக எச்சரித்த பின்னர் குழந்தைகள் மற்றும் சிறார்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News January 19, 2026

கடற்கரைகளில் குப்பை கொட்டிய 241 பேருக்கு ரூ.1.90 லட்சம் அபராதம்

image

சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய கடற்கரைகளில், குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடாமல் விதிகளை மீறிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு, 15.01.26 முதல் 17.01.26 வரை 26 கண்காணிப்புக் குழுக்கள் மூலம் ரூ.1,90,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 241 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!