News November 11, 2024

சென்னையில் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தமிழகம் நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னையில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News

News November 18, 2025

சென்னை அரசு நிறுவன எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

சென்னை தலைமை அஞ்சலகம்-044-28542947, பொது அஞ்சலகம் – 044-28542947, அரசு பொது மருத்துவமனை-044-25305000, மல்டி ஷ்பெஷாசிலிட்டி ஹாஸ்பிட்டல்-044-25666000, ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்- 044-25281347, ராயப்பேட்டை மருத்துவமனை- 044-28483051, IOB-28524171, இந்தியன் வங்கி-25233231, கனரா வங்கி-24346038, மின்வாரிய தலைமை பொறியாளர்-044-28520131. *நண்பர்களுக்கு பகிரவும்*

சென்னை: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

image

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கு<> க்ளிக் <<>>செய்து மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!