News August 20, 2024
சென்னையில் 10 மணி நேரம் தாமதமாக புறப்படும் ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் எண்.12840 ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் ரயில் 20.08.24 (இன்று) மாலை 19.00 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று புறப்பட வேண்டிய ரயில் 10 மணி நேரம் தாமதமாக நாளை 21.08.24 காலை 05.00 மணிக்குப் புறப்படும் என தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்கள் இதில் பயணிக்கவிருந்தால் அவர்களுக்கு ஷேர் செய்து தெரிவிக்கவும்.
Similar News
News January 17, 2026
சென்னை: தலை நசுங்கி கல்லூரி மாணவன் பலி!

சென்னை, மாதவரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (20). கல்லூரி மாணவரான இவர், நேற்று மதியம் பாடிக்குப்பம் சாலையில் டூவீலரில் சென்ற போது முன்னால் சென்ற தண்ணீர் லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது லாரியின் மீது டூவீலர் உரசி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார், லாரி டிரைவர் வெங்கடேசனை (56) கைது செய்து விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.