News March 22, 2024

சென்னையில் போலீஸ் குவிப்பு

image

17வது ஐ.பி.எல் தொடர் சென்னையில் இன்று தொடங்கும் நிலையில், சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி 1850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 350 போக்குவரத்து காவல் துறையினர் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் உள்ளனர்.

Similar News

News November 11, 2025

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News November 11, 2025

சென்னை உஷார் நிலை தீவிர கண்காணிப்பு!

image

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்ந்து சென்னையில் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மாலை கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் சென்னை புறநகரில் இன்று இரவு முதல் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக விமான நிலையம் சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

News November 10, 2025

சென்னை இளைஞர்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

image

தமிழ்நாடு அரசு பல திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியான தொழில் முனைவோர் மேபாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் (ஏஐ) பயன்படுத்தி செயலி உருவாக்கம் குறித்த 3 நாள் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள EDII அலுவலகத்தில் நாளை (நவ.11-13) வரை நடைபெறும் இந்த முகாமில் 18 வயது கடந்த 10th முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க்<<>> (அ) 9360221280 என்ற எண்ணில் அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!