News November 18, 2024

சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் மாற்றம்

image

சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க MTC திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக பிராட்வே மற்றும் முகப்பேர் (7M) வடபழனி, தரமணி (5T) ஆகிய இரு வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டு சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. இதேபோன்று சென்னை மண்டலம் முழுவதும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

Similar News

News December 17, 2025

BREAKING: செம்பரப்பக்கம் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம்

image

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாகம் ஏரி நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. குறிப்பாக குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ஏரியை ஒட்டி உள்ள பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குக்குள் நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். மேலும், வழக்கத்திற்கு மாறாக ஊருக்குள் வெள்ளம் புகுந்ததாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

News December 17, 2025

சென்னை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News December 17, 2025

சென்னை: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!