News November 10, 2025
சென்னையில் பிரபல நடிகர் காலமானார்

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த நடிகர் அபிநய் (44) கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் இன்று காலை மரணம் அடைந்தார். ஜங்ஷன் பொன்மேகலை, காக்கா முட்டை, சிங்கார சென்னை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 6 மாதமாக கல்லீரல் நோயல் அவதிப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அம்மா உணவகத்தில் உணவு அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் பலரும் அவருக்கு உதவிகரம் நீட்டினர் என்பது குறிபிடதக்கது.
Similar News
News December 6, 2025
சென்னைக்கு மழை எச்சரிக்கை!

சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை & புறநகர் பகுதியில் அடுத்த 48மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், மேலும் ஒரு சிலப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.