News October 1, 2025
சென்னையில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் நேற்று மாலை கட்டுமான பணியின் போது சாரம் சரிந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Similar News
News December 14, 2025
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள், 27 ஆண்டுகளுக்குப் பிறகு 100 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன. இதன் காரணமாக, அடுத்த கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடைசியாக 1998-ஆம் இந்த மூன்று ஏரிகளும் முழுமையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.