News November 13, 2025

சென்னையில் நீதிபதி மீது செருப்பு வீச முயற்சி

image

சென்னை 5-வது கூடுதல் நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற கைதி கருக்கா வினோத்தை போலீஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான <<18268747>>கருக்கா வினோத்துக்கு<<>>, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தி.நகர் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் ஆஜரானபோது வினோத், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

Similar News

News December 11, 2025

10-வது தேர்ச்சி போதும்: மத்திய அரசில் 25,487 காலியிடங்கள்!

image

★SSC-யில் காலியாக உள்ள 25,487 கான்ஸ்டபிள், ரைஃபிள்மேன் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
★கல்வித்தகுதி: 10வது தேர்ச்சி ★வயது: 18 – 23 ★தேர்ச்சி முறை: கணினி தேர்வு & உடல் திறன் தேர்வுகள் நடைபெறும் ★சம்பளம்: ₹21,700- ₹69,100 வரை ★விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31 ★விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும் ★வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யவும்.

News December 11, 2025

கில் VC-யான போதே சஞ்சு சாம்சன் இடம் காலி: அஸ்வின்!

image

பிளேயிங் XI-ல் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காதது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து பேசிய அஸ்வின், துணை கேப்டனாக கில் நியமிக்கப்பட்ட போதே, சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் XI-ல் இடம் கிடைப்பது கடினம் என்பது தெளிவாகிவிட்டது என்றார். மேலும், துணை கேப்டனை அணியில் இருந்து நீக்க முடியாது அல்லவா என்ற கேள்வியை எழுப்பிய அவர், சஞ்சுவை 3-வது வீரராக களமிறக்கலாம் எனவும் கூறினார்.

error: Content is protected !!