News August 5, 2024

சென்னையில் தாழ்த்தள பேருந்துகளின் வழித்தடம்

image

சென்னையில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள 58 புதிய தாழ்த்தள பேருந்துகள் கீழ்காணும் வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. தி.நகர்-  திருப்போரூர், பிராட்வே – கோவளம், கிளாம்பாக்கம் – கோயம்பேடு, கோயம்பேடு – கிளாம்பாக்கம், பிராட்வே – திருப்போரூர், பட்டாபிராம் – அண்ணா சதுக்கம், தி.நகர் – கிளாம்பாக்கம், கோயம்பேடு – கூடுவாஞ்சேரி, தாம்பரம் – மாமல்லபுரம் உள்ளிட்ட வழித்தடங்களாகும்.

Similar News

News January 24, 2026

சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

சென்னையில் தொடர்ந்து மழை வெளுக்கும்

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 24, 2026

சென்னை: உங்கள் வீட்டில் சிலிண்டர் உள்ளதா?

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!