News November 19, 2025
சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக நேற்று காலை 8:30 முதல் இன்று (நவ.19) காலை 6:30 மணி வரை அயனாவரம் 34, எழும்பூர் 26.2, கிண்டி 15, மாம்பலம் 26.2, மயிலாப்பூர் 11.4, பெரம்பூர் 54.3, புரசைவாக்கம் 28.8, தண்டையார்பேட்டை 52.6, ஆலந்தூர் 11.6, அம்பத்தூர் 27, சோழிங்கநல்லூர் 12.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 13, 2026
சென்னை: UPI மூலம் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது பலரும் UPI மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இந்த சூழலில், தவறுதலாக தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பிவிட்டால் கவலைப்பட வேண்டாம். உடனடியாக பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையேல், Google Pay (18004190157), PhonePe (8068727374), Paytm (01204456456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தை ஈஸியாக திரும்பப் பெறலாம். ஷேர்!
News January 13, 2026
இந்தியாவுக்கு நம்பிக்கையளித்த சென்னை!

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பைகள் பயோ-மைனிங் தொழில்நுட்பம் மூலம் அகற்றப்படுகிறது. இதன் மூலம் 95 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ‘இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த கழிவு பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கை பிறக்கிறது’ என சென்னை மாநகராட்சியை பாராட்டியுள்ளார்.
News January 13, 2026
சென்னையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <


