News September 30, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று(செப் 30) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.
Similar News
News December 15, 2025
சென்னை: EB பில் நினைத்து கவலையா??

சென்னை மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News December 15, 2025
சென்னை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

சென்னை மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 15, 2025
சென்னையில் காமுகனுக்கு சிறை!

செம்மஞ்சேரியில் 7 வயது சிறுமியிடம் 2023 ஆம் ஆண்டு அக்.30 ஆம் தேதியன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லிப்ட் ஆபரேட்டர் வேலாயுதம் (56) என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1,000 அபராதமும் கடந்த ஆண்டு விதிக்கப்பட்டது. இதேபோல், அதே குடியிருப்பில் 8 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வேலாயுதத்துக்கு மீண்டும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நேற்று ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


