News August 20, 2024

சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு

image

சென்னையில் இன்று பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புழல், சோழிங்கநல்லூர், சிறுசேரி, செம்மஞ்சேரி, எல்காட் ரோடு, ஓ.எம்.ஆர், செம்மஞ்சேரி, மடிப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, டிடிகே சாலை, விசாலாட்சி தோட்டம், ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மின்தடை செய்யப்படும். 2 மணிக்குள் பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும்.

Similar News

News January 17, 2026

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் (ஜன.16) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!