News October 1, 2025

சென்னையில் இதை செய்யாதீங்க! ப்ளீஸ்…

image

ஆயுத பூஜை நாளில் திருஷ்டி கழிக்க செய்யப்படும் பூசணிக்காய் உடைக்கும் பழக்கம், சாலையில் மேற்கொள்ளப்படும்போது வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். எனவே, சாலை விபத்துகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் சாலையில் பூசணிக்காய் உடைப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கொண்டு சாலை பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Similar News

News December 13, 2025

மெரினா: மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன பாதை

image

மெரினா நீலக்கொடி கடற்கரை பகுதியில், மாற்றுத்திறனாளிகள் கடற்கரை வரை சென்று வரும் வகையில், தற்காலிக நவீன பாதை அமைக்கப்பட்டுள்ளது. 352 மீட்டர் நீளத்திற்கு porta mat மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை, மாற்றுத்தினாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தி, கடலுக்கு அருகில் சென்று வருகின்றனர். இதைப்போலவே அனைத்து கடற்கரையிலும் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை: தட்டி கேட்ட நபருக்கு கத்தி குத்து

image

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் கருணாகரன், இவர் நேற்று அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கிண்டல் செய்துள்ளார். இதையறிந்த ஜாபர் அலி, அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன், ஜாபர் அலியை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து ஜாபர் அலி அளித்த புகாரின் பேரில், கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!