News August 6, 2024

செந்துறை அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்வான மாணவி

image

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அரசு மகளிர் பள்ளி 12-ஆம் வகுப்பு படித்த பாண்டியன் அம்சவள்ளி இவர்களின் மகள் பரமேஸ்வரி நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளார். பள்ளிக்கு பெருமை சேர்த்த அவர்களை பாராட்டும் விதமாக அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி தலைமையில் மாணவி பெற்றோர் பொன்னாடை போற்றி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 11, 2026

அரியலூர்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

அரியலூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

அரியலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

அரியலூர்: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!