News November 26, 2025
செங்கை: உங்களுக்கு தெரிய வேண்டிய உதவி எண்

தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக இலவச சேவை தொடர்பு எண் 14416 பயன்பாட்டில் உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு இந்த தகவலினை தெரியப்படுத்தி வையுங்கள். பெரிய பெரிய மனநல மருத்துவர்கள் டிசம்பர் மாதத்தில் செய்யூர் அரசு மருத்துவமனைக்கு வருவதாக உள்ளனர். செய்யூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News January 24, 2026
செங்கல்பட்டு பைக் வாங்க ரூ.50,000 மானியம்! DONT MISS

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <
News January 24, 2026
செங்கல்பட்டு: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News January 24, 2026
செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


