News September 28, 2025

செங்கல்பட்டு: IOB வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

Similar News

News November 12, 2025

செங்கல்பட்டு: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<> க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 12, 2025

செங்கல்பட்டு: 3 பேர் பலி; பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

image

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் அரசு தோல்வியை சந்தித்து வருகிறது என்று பசுமை தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

News November 12, 2025

செங்கல்பட்டு: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

image

செங்கல்பட்டு பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கியில் Assistant Manager உட்பட பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!