News October 20, 2025
செங்கல்பட்டு: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

செங்கல்பட்டு மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
Similar News
News December 10, 2025
செங்கல்பட்டு: ட்ரைவர் மீது பஸ் மோதி விபத்து

சிங்கப்பெருமாள் கோயில் அருகே விஞ்சியம்பாக்கம் பகுதியை சேர்ந்த டிரைவரான கண்ணன் மல்ரேசாபுரம் அருகே பைக்கில் சாலையை கடக்க காத்திருந்தார். அப்போது செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற பேருந்து கண்ணன் பைக் மீது மோதியது. இதில் கண்ணன் படுகாயமடைந்தார். அவரை உடனே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்கள் ட்ரைவரை சிறைபிடித்து போராட்டம் செய்தனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News December 10, 2025
செங்கல்பட்டு: பள்ளி மாணவருக்கு வீட்டில் நடந்த சோகம்!

மாங்காடு அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் பணிபுரியும் பிரபுவின் மகன் கீர்த்தன் (9-ஆம் வகுப்பு), தன் தாயுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து அறைக்குச் சென்ற கீர்த்தன், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் தாய் சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, விசாரணை செய்கின்றனர்.
News December 10, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (டிச.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


