News September 30, 2025

செங்கல்பட்டு: B.E.,MBA போதும்.. ரூ.30,000 சம்பளம்

image

ஆவடியை தலைமை இடமாககொண்டு ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. அங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E., MBA முடித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் அக்.11-ம் தேதி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News December 12, 2025

செங்கல்பட்டு: ஓட்டுநர் உரிமம் பெற இனி ஈஸி

image

மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த லிங்கில் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 12, 2025

செங்கல்பட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.2,000 முதல் ரூ.14,000 வரை கல்வி உதவித்தொகையும், பார்வையற்ற மாணவர்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை வாசிப்பாளர் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவிகளை பெற, மாற்றுத்திறன் அடையாள அட்டை, மருத்துவச் சான்று, ஆதார், குடும்ப அட்டை, புகைப்படம், கல்விச்சான்று ஆகியவற்றை பதிவேற்றி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார் .

News December 12, 2025

செங்கல்பட்டு: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!